Tuesday, July 10, 2007

இன்று தமிழ் வலைப்பதிவுகளில் இயங்கும் நம் பலருக்கும் யூனிகோட் எழுத்துருக்கள் கொண்டு கணினியில் இந்திய மொழிகளைக் கையாளத் தெரிந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் இதனைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.சில செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துரு கிடைக்கிறது. அதைக்கொண்டு தமிழ், ஹிந்தி ஆகியவற்றில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடிகிறது.ஆனால் இன்றும்கூட பல விஷயங்கள் ஒரு புது கணினி, செல்பேசி பயனருக்கு எளிமையானதாக இருப்பதில்லை.பொதுவாக ஓர் இந்திய மொழியைப் பயன்படுத்த விரும்பும் பயனருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று பட்டியலிடலாம்: